Posts

Showing posts from March, 2018

Stress busting Humour - Part 1

Image
 Someone asked an Advocate :  What is the difference between Mahabharata and Ramayana??   Stunning Ans: Mahabharata was a land dispute case and Ramayana was a Kidnapping case ....... ________________________________________________________________________ Doctor : What do you do when you feel stressed? Patient: I go to the temple... Doctor : Good...and do meditation there ? Patient : No... I mix-up all shoes kept outside and watch people more stressed than me..... and my stress goes away ________________________________________________________________________ A Junior in office dialled his boss's extension by mistake & said: Hey, send a coffee in my cabin in 2 min  Boss Shouted: Do u know whom u r talking 2?  Jr : No! Boss: I'm the BOSS  Jr (in same tone): do u know whom u r talking to.. ? Boss: No.... !!  Jr : THANK GOD (& disconnected)  ______________________________________________________...

The Power of Punctuation

An English Professor wrote the words "a woman without her man is nothing" and asked his students to punctuate them correctly into a meaningful sentence. All the Males in the Class wrote: "A woman, without her Man, is Nothing." All the Females in the Class wrote: A Woman: Without Her, man is Nothing. Punctuation is so Powerful

Husband Wife Jokes - Part 14

Image
An army officer was visiting a temple in South India, Poojari came close to him & asked in low voice: "Got Rum" !!? He winked and replied: "Yes, in my car , two bottles of Old Monk n Bacardi.." The Poojari became very angry and asked him to go back .... His wife who realized what went wrong  , elbowed him and whispered in his ear, " Pandit ji was asking about your *GOTRAM*(गोत्र) "... You don't think about anything but alcohol.... ________________________________________________________________________________ World's Shortest Joke  *Doctor  :* ​How is your headache  ???​ *Man   :*   ​"She is fine." ________________________________________________________________________________ Husband: Now  helmet for pillion rider has become compulsory. Wife: Next weekend we have to buy helmets for all my matching dresses.  Husband sold his bike. _______________________________________________________________...

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

ஆத்திசூடி! 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop. 15. ஙப் போல் வளை / 15. Bend to befriend. 16. சனி நீராடு / 16. Shower regularly. 17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech. 18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best. 20. தந்தை தாய்ப் பேண் / 20....

Krishna and Uddhava - Answers by Krishna for questions that many have in our mind - Tamil

நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு  பதில்....... பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து,  தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர்.  இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,  உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,  "உத்தவரே,  இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன்.  உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார். தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு, சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள், புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன. அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத் தெரிந்து கொள்ள விரும்பினார்....

Story of a Thief, King and 3 diamonds - Tamil

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான்.  அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான். ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்” சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா? திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் த...