தமிழ் பண்பாடு தெரிந்துக்கொள்வோம்
1. தமிழ் வருடங்கள்(60) 2. அயணங்கள்(2) 3. ருதுக்கள்(6) 4. மாதங்கள்(12) 5. பக்ஷங்கள்(2) 6. திதிகள்(15) 7. வாஸரங்கள்(நாள்)(7) 8. நட்சத்திரங்கள்(27) 9. கிரகங்கள்(9) 10. நவரத்தினங்கள்(9) 11. பூதங்கள்(5) 12. மஹா பதகங்கள்(5) 13. பேறுகள்(16) 14. புராணங்கள்(18) 15. இதிகாசங்கள்(3) இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். *தமிழ் வருடங்கள்:* 1. ப்ரபவ 2. விபவ 3. சுக்ல 4. ப்ரமோதூத 5. ப்ரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது(தாத்ரு) 11. ஈச்வர 12. வெகுதான்ய 13. ப்ரமாதி 14. விக்ரம 15. விஷு 16. சித்ரபானு 17. ஸுபானு 18. தாரண 19. பார்த்திப 20. வ்யய 21. ஸர்வஜித் 22. ஸர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத 30. துன்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி...