Posts

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்

1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம். 3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது . 4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம். 5 நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். 6 உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவ...

தமிழ் பண்பாடு தெரிந்துக்கொள்வோம்

1. தமிழ் வருடங்கள்(60) 2. அயணங்கள்(2) 3. ருதுக்கள்(6) 4. மாதங்கள்(12) 5. பக்ஷங்கள்(2) 6. திதிகள்(15) 7. வாஸரங்கள்(நாள்)(7) 8. நட்சத்திரங்கள்(27) 9. கிரகங்கள்(9) 10. நவரத்தினங்கள்(9) 11. பூதங்கள்(5) 12. மஹா பதகங்கள்(5) 13. பேறுகள்(16) 14. புராணங்கள்(18) 15. இதிகாசங்கள்(3) இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். *தமிழ் வருடங்கள்:* 1. ப்ரபவ  2. விபவ  3. சுக்ல  4. ப்ரமோதூத  5. ப்ரஜோத்பத்தி  6. ஆங்கீரஸ  7. ஸ்ரீமுக  8. பவ  9. யுவ  10. தாது(தாத்ரு)  11. ஈச்வர  12. வெகுதான்ய  13. ப்ரமாதி  14. விக்ரம  15. விஷு  16. சித்ரபானு  17. ஸுபானு  18. தாரண  19. பார்த்திப  20. வ்யய  21. ஸர்வஜித்  22. ஸர்வதாரி  23. விரோதி  24. விக்ருதி  25. கர  26. நந்தன  27. விஜய  28. ஜய  29. மன்மத  30. துன்முகி  31. ஹேவிளம்பி  32. விளம்பி...

Learn English - 1

Image
See if you can figure out what these seven words all have in common.  1. Banana  2. Dresser  3. Grammar  4. Potato  5. Revive  6. Uneven  7. Assess  Are you peeking or have you already given up?  Give it another try . . .  Look at each word carefully.  You'll kick yourself when you discover the answer. This is so good . . .  No, it is not that they all have at least 2 double letters.  Answer is below!  Answer  In all of the words listed, if you take the first letter, place it at the end of the word, and then spell the word backwards, it will be the same word. Did you figure it out? 

Husband Wife Jokes - Part 17

Image
Wife :- நீங்க ரொம்ப மாறீட்டீங்க* *முன்பு போல என் கூட பேசுவதில்லை.... * *Husband :- அப்படி எதுவும் இல்லை ... * *Wife:- 2-3 நாளாக நான் கவனிக்கிறேன்    ஏதோ மறைக்றீங்க...* *Husband :- ஒண்ணும் இல்ல.... கொஞ்சம்  tension....* *Wife :- நீங்க எப்போதும் உங்கள்  tension பற்றி என்னிடம் பேசுவதில்லை...*.. *எங்கிட்ட சொல்லுங்க  நான் உங்களுக்கு நல்ல ஐடியா சொல்றேன்...*. *problem என்ன சொல்லுங்க?....* *Husband:*-  *சரி வா   உட்காரு..* *TDS file பண்ணணும்...* *Income tax file பண்ணணும்* *Property tax கட்டணும் ...* *Gst file பணுணணும்......* *Business ....சரி இல்லை* *கடன் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை.....* *March end....account close பண்ணணும்....* *இப்போ சொல்லு என்ன SOLUTION.... **** *Wife :-* *எனக்கு அடுப்படியில வேலை இருக்கு...* 🏻 🏻 🏻 *அப்பறம் வரேன்*

Husband Wife Jokes - Part 16

கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்! கால் கிலோ காஃபித்தூள் ஒரு உரையாடல்! சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே? ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல? ஒரு மீட்டிங்ல இருந்தேன். எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க! அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே? ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்! விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு! இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா? ஃப்ரீதான் தாயே, சொல்லு! என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு! சொல்லு! டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க! அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்! ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா! வேற என்னதான் சொல்ல வர்றே? ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்கு...

Positive Thinking, Positive Attitude, Self Confidence 😂

Image
Doctor : Your Liver is enlarged Patient : Does that mean it has space for more whisky ? (This is called "Positive Thinking"  ) Lady to her dietician :- What l am worried about is my height and not my weight. Doc :- How come??? Lady :- According to my weight, my height should be 7.8 feet...  (Now this is called "Positive Attitude"  ) A Man wrote to the bank. "My Cheque was returned with remark 'Insufficient funds'. I want to know whether it refers to mine or the Bank". (This is self confidence in its peak  ) This one is classic !! A cockroach's last words to a man who wanted to kill it : "Go ahead and kill me, you coward. You're just jealous because I can scare your wife and you cannot..!!!!"  Always be positive even in difficult situations

பழையமுதும்...மாவடுவும்.....ஸ்ரீரங்கநாதப்பெருமாளும் !!!

ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. *பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம்* என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. *இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது*. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ திருமால், அவன் ஒரு ...