Husband Wife Jokes - Part 17
Wife :- நீங்க ரொம்ப மாறீட்டீங்க*
*முன்பு போல என் கூட பேசுவதில்லை....
*
*Husband :- அப்படி எதுவும் இல்லை ...
*
*Wife:- 2-3 நாளாக நான் கவனிக்கிறேன் ஏதோ மறைக்றீங்க...*
*Husband :- ஒண்ணும் இல்ல.... கொஞ்சம் tension....*
*Wife :- நீங்க எப்போதும் உங்கள் tension பற்றி என்னிடம் பேசுவதில்லை...*..
*எங்கிட்ட சொல்லுங்க நான் உங்களுக்கு நல்ல ஐடியா சொல்றேன்...*.
*problem என்ன சொல்லுங்க?....*
*Husband:*- *சரி வா உட்காரு..*
*TDS file பண்ணணும்...*
*Income tax file பண்ணணும்*
*Property tax கட்டணும் ...*
*Gst file பணுணணும்......*
*Business ....சரி இல்லை*
*கடன் கொடுத்த பணம் திரும்ப வரவில்லை.....*
*March end....account close பண்ணணும்....*
*இப்போ சொல்லு என்ன SOLUTION.... ****
*Wife :-*
*எனக்கு அடுப்படியில வேலை இருக்கு...*
*அப்பறம் வரேன்*
Comments
Post a Comment