Welcome to a World of
JOKES,
SATIRE,
HEALTH,
Points to Ponder
and so on.
Go on Enjoy a blast of information and BUST your STRESS
All effort has been taken to give authentic information except for Jokes, Satire and Stories.
Good College?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Parents asked a college watchman, "Is this a good college?"
Watchman: "Probably the best. I did my engineering here and got campus placement!"
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ! ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே !!” என்பது இந்த ஸ்லோகத்தினுடைய தமிழ் பொருள் என்ன என்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. ஆனால், தொடங்கும் நல்ல காரியம் அல்லது பூஜை முதலியவை எந்த தடங்கலும் இல்லாது நடைபெறவேண்டும் என்பதற்காக இந்த ஸ்லோகத்தினை சொல்கிறோம் என்று மட்டும் தெரியும்.. இப்படி தடங்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காக யாரை வணங்குகிறோம் என்று கேட்டால் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறோம். இந்த ஸ்லோகம் பிள்ளையாரைக்குறிக்கிறது என நாம் எண்ணுகிறோம். ஆனால் அது தவறு. இந்த ஸ்லோகம் விஷ்ணுவைக்குறித்தது என்பது தான் உண்மை இந்த ஸ்லோகத்தின் தமிழ் அர்தத்தினைப் புரிந்து கொண்டால் இது விளங்கும். இனி பொருளினைப்பார்ப்போமா? “ வெண்மையான வஸ்திரம் (ஆடை) அணிந்தவரும், சந்திரன் போன்ற நிறத்தினை உடை...
1 ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். 2 ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம். 3 ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது . 4 ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம். 5 நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். 6 உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவ...
Comments
Post a Comment