Husband Wife Jokes - Part 4
Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
Point: Wife is always right!
Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு,"
Wife: "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 
Point: சொன்னேன்ல, wife is always right!!
Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"
Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"
Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 
Point: Accept it, wife is always right!
___________________________________________________________________________________
கணவன் : நா செத்துட்டேன்னா நீ எதுத்த வீட்டு ஏகம்பரத்த தான் கல்யாணம் பண்ணிக்கணும்..
மனைவி : ஐயோ... அவன் உங்க பரம எதிரியாச்சேங்க..
கணவன் : அவன பழி வாங்க இத விட நல்ல வழி எனக்கு தெரியலம்மா..
மனைவி : ???!!!!!!
___________________________________________________________________________________
மனைவி : என்னங்க பின்னாடி ஒருத்தன் என் காலை சுரண்டுறான்.
கணவன் : கொஞ்சம் திரும்பி உன் முகத்தை காட்டு சுரண்டவே மாட்டான்.
___________________________________________________________________________________
*கணவன்: நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்குற...*

⚖
*மனைவி: 

___________________________________________________________________________________
*கரண்டி ரொம்ப_ "வெயிட்டு*"
*என்பது, கடையில வாங்கும்*
*போது தெரியாது!
*வீட்ல*
*"வாங்கும்"போது தான்*
*தெரியுது* *என்னா அடி
Comments
Post a Comment