Husband Wife Jokes - Part 3

Astrologer: Do you want know about your Husband's future?

Wife:  Rubbish, I will decide his future!!! You just tell me his past. 

______________________________________________________________________


A small kid asked his mom - Mom - how do you always know how to solve my problems ,??  
Mom replied .... well you know God makes us take an exam to be able to know and solve all your problems before we become mummy . Only when we pass the test we become Mom !!!
The kid gave a knowing smile and said - I understand... If you fail in the test you become Daddy !!😀😀

______________________________________________________________________

Wife's are of two types:

The first type listens to her husband, understands his thoughts 💃, always behaves lovingly, and even if the husband is angry, keeps smiling.
😊

.
The second type...
.
.
.
.
.
..is the one that everyone has
😜😂😂


______________________________________________________________________



மனைவி: என்னங்க உங்க பொறந்த நாளைக்கு ஒரு ட்ரெஸ் எடுத்திருக்கேங்க..

கணவன்: வாவ் சூப்பர்..எங்கே எடுத்துட்டு வந்து காமி

மனைவி: கொஞ்சம் பொறுங்க போட்டுட்டு வந்தே காமிக்கிறேன்.

கணவன்:😳😳😳

_____________________________________________________________


கோபம் வருகிறதா 100 முறை எண்ணிவிட்டு (1,2,3,4,5,6,7) பேசு.

எதிரில் இருப்பவன் பலசாலியா? 1000 முறை எண்ணிவிட்டு (1,2,3,4,5,6,7,8) பிறகு பேசு.

எதிரில் பேசுவது மனைவியா ?எண்ணிக் கொண்டே இரு. நிறுத்தாதே'

______________________________________________________________________


வீட்டில் புதிதாக வேலையில் சேர்ந்த வேலைக்காரன்
கேட்டான், ‘ஐயா, நான் நீங்க சொல்றபடி கேட்கணுமா,
அம்மா சொல்றபடி கேட்கணுமா..?
ஐயா சொன்னார்: அம்மா சொல்றதும், நான் சொல்றதும் 
வேறமாதிரி இருந்தா, நீ அம்மா சொல்றபடி கேளு.
ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தா, நான் சொல்றதைக் 
கேளு…!😂

______________________________________________________________________

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்