பழமொழி அறிவோம் -1: முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்
"முருங்கையை நட்டவன் வெறும் கையோடு போவான்"
இதனை பலரும் முருங்கையை நட்டால் பிச்சைக்காரனாகி போவோம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் இதன் உண்மையான அர்த்தம்
"முருங்கையை நட்டால் சாகும் வரை குச்சியின் துணை இல்லாமல் நடக்கலாம் என்பதே உண்மை"
ஏனென்றால் முருங்கையின் சத்துக்கள் ஏராளம்.

Comments
Post a Comment