Husband Wife Jokes - Part 12

This month your wife will speak much less than during other months,
Because
-
-
-
-
-
-
-
February has only 28 days

____________________________________________________

I called my friend yesterday night at 10.30 pm on phone, he said he was very busy, working on a special Project "Aqua Thermal treatment of Ceramics, Aluminium and Steel under a constrained environment". 

I was impressed.

Later I realized - The poor fellow had been doing the dishes; Under the supervision of his wife !!

English is a Beautiful language !!!

____________________________________________________

அவர்: ஆண்கள்ல 65% பேர் மனைவி சொல்றத கேப்பாங்க.

இவர்: அப்ப மீதி பேர்?

அவர்: இன்னும் கல்யாணம் ஆகவில்லை. 

____________________________________________________

கணவன் : என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு.?

மனைவி: நீங்கதானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு  சொன்னீங்க.?!

____________________________________________________

அவர்: அர்ச்சனை உங்க பேருக்கா.?

இவர்: சாமி பேருக்கே பண்ணுங்க.. எனக்கு தினம் வீட்டலயே அர்ச்சனை நடக்குது.

____________________________________________________

அவர்: உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.?

இவர்: கூகுள்னு.. எங்க இருந்தாலும் என்ன கண்டுபிடிச்சுடுவா..

____________________________________________________

தீபாவளி எபக்ட்...

மனைவி: எனக்கு இதே டிசைன்ல வேற கலர்ல காட்டுங்க !!

கணவன்: அடியேய் ! துணி எல்லாம் எடுத்து முடிச்சு நாம இப்ப காய்கறி கடைல இருக்கறோம்!! 

____________________________________________________

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்