Husband Wife Jokes - Part 15

ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான். அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து *"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா"* என்றான். *"சரி"* என்று அவனுடன் நடந்தான். வழியில் அவனுடைய செருப்பு *'சரக்'* என அறுந்தது. அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

*"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?"* என்று சிரித்தான் நண்பன்.

*"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி.. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது"* என்றான்.

*"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?"* என்றான் நண்பன்.

"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, *'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க  போனேனா செருப்பு பிஞ்சுடும்'* னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."

_________________________________________________________________________________

Difference between Yoga and Yogam

If you are Calm it is "Yoga";

If your wife is Calm, then it is "Yogam".
_________________________________________________________________________________

Why do husbands* watch cricket matches on TV in pubs, bars and hotels instead of watching it in the comfort of their homes?

*Just read* this👇👇
You won't ask it again!!😋😇

A couple 👫 watching an IPL 🎾 match on the TV 💻 together. After five minutes:

*Wife:* Is that Bret Lee?

*Husband*: No. He is Chris Gayle. Bret Lee is the bowler.

*Wife*: Bret Lee is smart. He should be in the movies 😆 like his brother.

*Husband*: 😨 He does not have an actor brother

*Wife:* Then What about Bruce Lee?😄

*Husband*: No no, Bret Lee is an Australian 

*Wife:* OK. Look. Another wicket in just two minutes.

*Husband:* No. It is called action replay😫.

*Wife*: Looks like India is going to win this one.

*Husband*: It is not India. It is Bangalore vs Kolkatta 😔

*Wife*: Why is the umpire calling for a helicopter🚡.

*Husband*: 😭😭😭He is not calling for a helicopter. It’s a free hit. 😜

*Wife*: Did the spectators not pay for the tickets? Why is it a ‘ free’ hit? 

*Husband*:😨😰

*Wife:* Now whom is he saying ‘HI’ to?

*Husband*: He is signalling a ‘Bye’.

*Wife:* Why is he saying ‘Bye’. Is the game over😆😆😆
*Husband*:🙏😰
*Wife:* How many runs to win?

*Husband*: 72 in 36 balls

*Wife:* Ah. That is easy. Just 2 runs in 1 ball

*Husband turns off the TV!!!*😂😂😂.

Wife turns it on and watches *‘Azhagu’*
😅😅😅

*Husband*: Who is this Revathi?

*Wife:* ungammaa...😡😡😡
How many times have I told you.. 
*DO NOT* disturb me when m watching TV..

*Husband:* 😳😳😳
_________________________________________________________________________________

மனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...

பையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...

அம்மா : எதுக்குடா மூணு ?!!?

பையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...

அம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...

பையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்...

அம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...

அம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...?

பையன் : அப்பாகூட தூங்கட்டும்...

இதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது !!!


😂😂😂
_________________________________________________________________________________

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். 

என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். 

அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. 

ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். 

பீர்பாலை பார்த்தார். 

பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். 

மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. 

அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

*அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.* 

*கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன்.*

*அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.*

👉 *பயம் ஒரு பெரிய நோய்.*

*நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.*

👉 *அச்சமின்மையே ஆரோக்கியம்!*

*பின்குறிப்பு:-*
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். 

சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன். 

அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


👉 *சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!*

_________________________________________________________________________________

Comments

Popular posts from this blog

Meaning of Sloka: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ....

Aathichudi single line verses by Tamil Poet Avvaiyar and their translation

அர்த்த சாஸ்திரம் சொல்லும் நல்விஷயங்கள்