ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை?
The following is a Tamil Transcript (in First Person) of a discussion between a child and a knowledgeable person. இன்று அடியேனது நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன் மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா இது பாரபட்சம் இல்லையா என கேட்டான் அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறிய வாரே எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன் சூரியன் சந்திரன் அங்காரகன் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது வாரத்தின் நாட்கள் கூறு என்றேன் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி என்றான் இப்போ உன் கேள்வி ராகு கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும் அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன் ஆமாம் மாமா என்றான் மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான் அதாவது அவன் பகவானை விரும்பினாலும் வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான் ஹிரண்யனுக்கு ப...